ஏர்வாடியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

நெல்லை: ஏர்வாடியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், திமுக கூட்டணி கட்சியினர் பேரணியாக சென்று பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Citizenship Amendment Citizenship Amendment Against Thousands , Airwadi, Citizenship Amendment Struggle
× RELATED ஆயிரம் மூலிகைகள், மருந்து சரக்குகளுடன் வாழ கற்றுத்தரும் நிரல்யம்