3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசல்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்துள்ளார். டாஸ் சென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 117 பந்துகளில் 100 ரன்கள் எடுத்துள்ளார். இதனிடையே ஒரு நாள் போட்டிகளில் ஸ்மித் 4000 ரன்களை கடந்தார்.

Advertising
Advertising

Related Stories: