ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 200 யூனிட் மின்சாரம் இலவசம்; அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்படும்; அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: