இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.


Tags : Australia ,India ,match , 3rd ODI ,Cricket match ,India ..
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...