தமிழகம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நிலவரம் Jan 19, 2020 அணை முல்லைப் பெரியாறு தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.75 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2,583 மில்லியன் கன அடியாக இருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 467 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில் நீர்வரத்து 261 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு