×

தமிழகத்தில் 43,051 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 43,051 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என  43,051மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.


Tags : Inauguration ,Tamil Nadu , Inauguration, 43,051, polio drops , Tamil Nadu
× RELATED வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா