சொல்லிட்டாங்க...

இந்தியாவில் எந்தவொரு கட்சியும் கூட்டணி இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது. எல்லா கட்சிகளுக்கும் கூட்டணி தேவை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நாட்டில் 2வதாக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகியும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

கூட்டணியில் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதை பேசி தீர்த்துக்கொள்வார்கள்.

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இது, மாநில அரசின் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல.

- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான்

Related Stories: