×

ஜம்மு காஷ்மீரில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த செல்போன் குறுந்தகவல் வசதி மீண்டும் தொடங்கியது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த செல்போன் குறுந்தகவல் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது. காஷ்மீருக்கான 370 சிறப்புச்சட்டத்தை மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து செல்போன் சேவைகள் நிறுத்தப்பட்டன.

Tags : Jammu ,Kashmir , Cellphone
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...