தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். அழகிரி சந்திப்பு

சென்னை : தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி. , காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.

Related Stories: