விளையாட்டு ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன் Jan 18, 2020 சானியா மிர்சா - நதியஜோடி சாம்பியன் சானியா மிர்சா - நதியஜோடி ஹோபர்ட் :ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் 6-4,6-4 என்ற நேர்செட்கணக்கில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை வீழ்த்தி சானியா ஜோடி பட்டம் வென்றது.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்