×

ஜன-18: பெட்ரோல் விலை ரூ.78.19, டீசல் விலை ரூ.72.50

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : price of petrol , 78.19 , price of diesel , 72.50
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...