சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முனைவது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்துகொள்ளும் திறன் ராகுல் காந்திக்கு இல்லை.

- பாஜ செயல் தலைவர் நட்டா

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை பதிவேடு ஆகிய இரண்டும் இருவேறு நோக்கங்கள் கொண்டவை.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்

கே.பாலகிருஷ்ணன்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: