×

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடா? கமல்ஹாசன் பதில்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று பகல் 12 மணி விமானத்தில் மும்பையில் இருந்து சென்னை வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக-காங்கிரசில் தற்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறதே? காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என  நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும், வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார். 


Tags : alliance ,DMK ,Congress ,Kamal Haasan , DMK - Congress, Alliance, Disagreement? Kamal
× RELATED 2ஜி வழக்கின் உண்மை தெரியாமல் பேசுவது...