வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது

பெங்களூரு: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளது. அல் உம்மா அமைப்பின் முக்கிய தலைவரான  மெகபூபா ஷாவிடம் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூபா ஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Meghaubha Shah ,murder ,Bangalore ,Wilson , Meghaubha Shah, brainwashed ,Wilson, murder
× RELATED வாலிபர் கொலையில் தாய்மாமன்கள் கைது