எடப்பாடி வேம்பனேரி எருதாட்டத்தில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

சேலம் :  எடப்பாடி வேம்பனேரி எருதாட்டத்தில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று எருதாட்டம் நடைபெற்றது. அதில் மாடு முட்டி உத்திரகுமார் என்பவர் உயிரிழந்தார். மேலும்  மாடு முட்டியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Edappadi Vampaneri ,buffalo death , cow ,dies ,Edappadi, Vampaneri, buffalo
× RELATED அவிநாசி விபத்தில்...