பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்...: திருமாவளவன் பேட்டி

சென்னை: சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துகொள்ள முடியும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Periyar ,Thirumavalavan ,Rajini , Rajini, slander , Periyar,Thirumavalavan
× RELATED சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை