நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு

டெல்லி: நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற புதிய உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


Tags : murderers , Four, Nirbhaya, murderers , February 1
× RELATED தலை துண்டித்து வாலிபர் கொலை...