டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பாஜக  வேட்பாளர்கள் பெயரை டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்தார். 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லியில் முதல் கட்டமாக 57 தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.


Tags : BJP ,assembly elections ,Delhi , BJP, announced ,e candidates, Delhi, assembly elections
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...