×

தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா மனுத்தாக்கல்

டெல்லி: தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.  பவன் குப்தா, நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் ஆவர். 2012-ல் நிர்பயா பலாத்காரம் செய்து செவ்ல்லப்பட்டபோது தமக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று  பவன் குப்தா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Pawan Gupta ,Supreme Court , Pawan Gupta, Supreme Court, death ,sentence
× RELATED நிர்பயா வழக்கு தூக்கு கைதி பவன் குப்தா...