புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 675 மாடுகள் பங்கேற்றன; மாடுகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலத்த காயம் அடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Vanniyanvidu ,Pudukkottai Pudukkottai , Jallikattu ,Completed , Vanniyanvidu ,Pudukkottai
× RELATED அவிநாசி விபத்தில்...