குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பீம் ஆர்மி தலைவர் போராட்டம்

டெல்லி : டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜமா மசூதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஜமா மசூதியில் நடைபெறும் போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்தும் பங்கேற்றுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: