நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

டெல்லி : நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய மனு மீது 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: