சென்னையில் இருந்து மியான்மருக்கு சென்று வர ரூ.15,000 கட்டணம் : இண்டிகோ அறிவிப்பு

சென்னை : சென்னையில் இருந்து மியான்மருக்கு சென்று வர ரூ.15,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் ரூ.15,000 கட்டணத்தில் மியான்மரின் யாங்கோன் நகருக்கு சென்று வரலாம் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : IndiGo ,Chennai ,Myanmar , Chennai, Fees, Indigo, Company, Yangon
× RELATED வெளியே வாருங்கள்... தைரியமாக பயணியுங்கள்!