ஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீர்கள் காயம்

மில்வாகி : ஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்த தகவல் வெளியாகியுள்ளது. 2 அமெரிக்க தளங்களை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியதில் 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

Related Stories: