பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை

மும்பை: பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் விராட் கோலி,ரோகித் சர்மா மற்றும் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: