×

ஜன-16 : பெட்ரோல் விலை ரூ.78.49, டீசல் விலை ரூ.72.83

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.83 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Jan 16, Petrol costs Rs 78.49 ,diesel costs Rs 72.83
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு