×

சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிஆர்பிஎப் வீரர்கள் முகமது தஸ்லின், பி.என்.மூர்த்தி, உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.


Tags : soldiers ,camp ,CRPF ,A CRPF ,colleagues ,Soldier , Two colleagues ,die , soldier ,CRPF camp
× RELATED போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?..:கமல்ஹாசன் கேள்வி?