×

வெங்காயம் கிலோ ரூ.22-க்கு விற்பனை : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: வெங்காயம் தற்போது கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 18,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதில் 2,000 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ramvilas Paswan , Onion price, Ram Vilas Paswan
× RELATED ராபி பருவ பயிர்களான வாழை, வெங்காயம்,...