×

98.12% பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது; 21ம் தேதி வரை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: 98.12 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது; 21ம் தேதி வரை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார். திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Tags : Kamaraj Interview. , 98.12% Pongal Prize, on 21st, by order and interview of Minister Kamaraj
× RELATED புதுகை கலெக்டர் உத்தரவு...