×

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு

மும்பை:  இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீசியது. மும்பையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ஞ்  டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். வான்கடே மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags : Australian ,India ,team bowling toss , India, Competition Australia, Team, Ball
× RELATED இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள்...