தேதி எழுதுவோர் கவனத்திற்கு... 01.01.20 என்று எழுதினால் எளிதில் மாற்றும் வாய்ப்பு அதிகம்... 01.01.2020 எழுதுங்கள்...

சென்னை: வரும் புதன் கிழமை ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறந்தால் பொதுவாக தேதி எழுதுபவர்கள் சிலர் குழம்பி விடுவார்கள். இல்லை மறந்து மாற்றி எழுதி விடுவார்கள். இந்த சற்று வித்தியாசமான குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது எப்போதும் தேதி குறிப்பிடுவோர் 01.01.19 என்று எழுதுவோம். அதற்கு பதிலாக இந்த ஒரு ஆண்டு மட்டும் 01.01.2020 என்று எழுதுங்கள். ஏனென்றால் 01.01.20 என்று எழுதினால் அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப அந்த தேதியை எளிதில் மாற்றிவிட முடியும். அதாவது 20 என்பதை எளிதில் 2000, என்றே வேறு எதோ ஒரு வருடத்தை குறிப்பிட்டு மாற்றிவிட முடியும். எனவே தேதியை குறிப்பிடும்போது கவனத்துடன் எழுதுங்கள். ஆவணங்களை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் இதை சரிபார்த்து தேதியை குறிப்பிடுங்கள்.

Related Stories: