உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு

டெல்லி: உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் மதியம் 3 மணிக்கு டெல்லி திஸ்ஹாசாரி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.


Tags : Kuldeep Singh Sengar ,Unnao , Case against Kuldeep Singh Sengar, Unnav
× RELATED விபத்து வழக்கிற்கான லோக் அதாலத் மூலம் சட்டபணிகள் ஆணைகுழு 3 கோடி வசூல்