உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பணிக்குழுக்களை அமைத்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: