கலப்பாக்கத்தில் பாதையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

கலப்பாக்கம்: கலப்பாக்கத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய வந்த பாதையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அணுமின்நிலைய நிர்வாகம் மூடியதற்கு கிராமமக்கள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: