×

சொந்த ஊர் திரும்பும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த ஊறுகளுக்கு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜனவரி 5-ம் தேதி வரை மூடப்பட்டதால் விடுதியில் இருந்து மாணவர்கள் தங்களுது சொந்த ஊர்களுக்கும் செல்கின்றனர். மேலும் விடுமுறைக்குப் பின் தேர்வுகள் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Jamia Melia University ,hometown , Jamia Melia, University, students ,hometown
× RELATED லேப்டாப் கேட்டு மாணவிகள் மறியல்