×

டெல்லியில் காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு-வில் அனுமதி

டெல்லி: காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் மேலும் 11 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : ICU ,attack ,Delhi ,Delhi 3 , 3 Delhi, students ,admitted ,ICU, police
× RELATED லேப்டாப் கேட்டு மாணவிகள் மறியல்