×

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னை: சென்னையில் காமராஜர் சாலை, திருவல்லக்கேணி, மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai ,places , Heavy rainfall , various places, Chennai
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு