ரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: ரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பேரணி சென்ற ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஆகியுள்ளது.Tags : Rahul ,rape ,India , Rahul,speaks , 'rape , India'
× RELATED நாட்டின் மதிப்பை மோடி கெடுத்து...