×

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜாமிய மிலியா பல்கலைக்கழகம் சுற்றி இருக்கும் 15 மெட்ரோ ரயில் நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நள்ளிரவில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi , Metro rail ,resumed, Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...