சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் மகன் சுந்தரலிங்கத்திடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாசிக்கில் இருந்து கடந்த அக்கோடபர் மாதம் ரூ.8 லட்சம் ரூபாய்க்கு வெங்காயம் இறக்குமதி செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. வெங்காயம் அனுப்பியவரின் வங்கி கனக்கு எண்ணை தராமல் தனது வங்கி கணக்கை கொடுத்து பிரகாஷ் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : owner ,Chennai , Chennai,Jayachandran Textiles,owner's son,arrested for , Rs 8 lakh
× RELATED தந்தையை திட்டிய மகன் கைது