ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி. மேலும் கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

Related Stories: