டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் இயல்புநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநரைக் கேட்டுக் கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: