எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக மேலிடம் உத்தரவு

டெல்லி: காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தமாறு பாஜக மாநிலத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பஞ்சாப் மாறும் கேரள மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>