கடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி

கடலூர்: விருத்தாசலம் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : Cuddalore Cuddalore , State bus, collision, roadside , Cuddalore
× RELATED செய்யூர் அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து