×

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக மாநில தேர்தல் ஆணையம் நியமித்ததுள்ளது.


Tags : Elections ,government ,government bodies , Elections, 27 local government, bodies
× RELATED பழிவாங்கும் நோக்கில் கெஜ்ரிவால்...