×

சிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி சத்தி உயிரிழந்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் தான் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோமசுந்தரம்- சுபலட்சுமி தம்பதியின் மகள் சக்தி (6) காய்ச்சல் பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Sivaganga. , 6-year-old, girl ,dies , Sivaganga
× RELATED கோவை அருகே 31 வயது பெண்ணுக்கு எலிக்காய்ச்சல்