கோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

கோவை: கோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். சிங்காநல்லூரில் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்த பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். 960 தொகுப்பு வீடுகளில் 600ல் வசித்தவர்கள் அவற்றை காலி செய்து விட்டனர் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Tags : houses ,Kochi Singanallur ,Coimbatore ,O. Pannirselvam , Coimbatore, Singanallur, Spam Package House, Galle, New Houses, O. Pannirselvam, Interview
× RELATED 40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை