×

டிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி டிசம்பர் 19ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுவையும் முதல்வர் பழனிசாமி அளிக்கிறார்.


Tags : Delhi ,Palanisamy , Dec. In 19th, PM Modi met with Chief Minister Palanisamy, Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு