பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து

அமெரிக்கா: பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் மதச்சார்பின்மையினர் தாக்கப்படுவதாகவும் ஐ.நா. மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. பாகிஸ்தான் அரசு இயற்றியுள்ள மதரீதியால் பாகுபடுத்தும் சட்டத்தால் மதச்சார்பின்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என ஐ.நா. கூறியுள்ளார்.

Related Stories: