நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அணு உலை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 2-வது அணு உலை பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Power plant ,plant ,Nuclear Power Plant ,Kudankulam , Paddy District, Kudankulam, Maintenance Works, 2nd Nuclear Power Plant, Power Generation, Parking
× RELATED கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்